Categories: latest news

ரஜினி படம் மிஸ் ஆச்சி … தளபதி படத்தில் துண்டு போட்ட பிரபல ஹீரோ… நீங்க வெவரம்தான் சாமி…

Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்க இருந்ததாக தகவல் பரவிய நிலையில் அந்தப் படத்தில் நடிகருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக தற்போது தளபதி நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவி இருக்கிறது.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வருகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, லைலா உள்ளிட்ட முன்னணி பிரபலங்களும் நடிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருந்தது.

இதையும் படிங்க: மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் ஒரிஜினல் பாய்ஸும் இருக்காங்களா… அந்த சீனை சரியா பார்த்தீங்களா?

சமீபத்தில் நடிகர் யுகேந்திரன் தான் வில்லன் ரோலில் நடிப்பதாக தன்னுடைய வீடியோவுடன் குறிப்பிட்டிருந்தார். பிரபல நடிகர் மைக் மோகனை இப்படத்தில் வில்லனாக களம் இறக்குவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதை அடுத்து இப்படத்தில் விஜயும் ஒரு வில்லன் வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்தில் மறைந்த முன்னாள் நடிகர் கேப்டன் விஜயகாந்த் சில காட்சிகள் தோன்ற இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து தோனி உள்ளிட்ட சில வீரர்களும் படத்தில் இடம்பெறுவதாக கிசுகிசுக்கள் வெளியாகி இருந்தது.

இதையும் படிங்க: பி.வாசுவுக்காக முதன் முதலில் அந்த காரியத்தை செய்த ஜெயலலிதா! இப்படிலாம் நடந்திருக்கா?

அவரும், என்னை தலைவர் கூப்பிட்டால் யோசிக்காமல் சென்று விடுவேன் என சிவகார்த்திகேயனும் மேடையிலே குறிப்பிட்டிருப்பார். ஆனால் அது நடக்காமல் போக தளபதி படத்தில் இணைந்திருப்பதாக கிசுகிசுக்கின்றனர். விஜய் சினிமாவில் இருந்து வெளியாகும் இந்த நேரத்தில் அவரின் கடைசி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பது அவர் கேரியருக்கு மிகப்பெரிய ஏற்றத்தை கொடுக்கும் எனவும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Akhilan

Recent Posts

எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…

56 minutes ago

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

11 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

12 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

19 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

20 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

21 hours ago