இளசுகளிடம் லைக்ஸை அள்ளும் Toxic பட நடிகை!

X
இளசுகளிடம் லைக்ஸை அள்ளும் Toxic பட நடிகை!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் ஹூமா குரேஷி. இவர் கோலிவுட்டில் நடித்தது என்னவோ ரெண்டு படங்கள் தான்.

ஆனால், ரெண்டுமே பெரிய நடிகர்களின் படங்கள். ஒன்று ரஜினியின் ‘காலா’. இன்னொரு படம் அஜித்குமாரின் ‘வலிமை’.

இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் புது படம் தான் ‘டாக்ஸிக்’. இது நேற்று தான் உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இதில் ஹீரோவாக ‘KGF’ புகழ் யாஷ் நடித்துள்ளார்.

இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். இந்நிலையில், நடிகை ஹூமா குரேஷி இன்ஸ்டாவில் லேட்டஸ்ட்டாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளிடம் லைக்ஸ் அள்ளி வருகிறார்.