பிட்டு பட ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு... திட்டி தீர்க்கும் ரசிகர்கள்....

பிட்டு பட ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு... திட்டி தீர்க்கும் ரசிகர்கள்....

;

By :  adminram
Published On 2021-08-10 10:00 IST   |   Updated On 2021-08-10 10:00:00 IST

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வந்தார். அவருக்கு ஏற்றமாதிரி இரண்டாம் குத்து திரைப்படத்தில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது. அதுபோக, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார்.

இந்நிலையில், பிட்டு பட ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்களில் சிலர் ஷாலு சம்முவை திட்டி தீர்த்தி வருகின்றனர்.

Similar News