முழுசா மூடினாலும் செம ஹாட்டு!...தூக்கலான கவர்ச்சியில் நிவேதா பெத்துராஜ்...

தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து வருபவர் நிவேதா பெத்துராஜ். தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர். மதுரையில் பிறந்து திருநெல்வேலியில் பள்ளி படிப்பை படித்தவர். ஒருநாள் ஒரு கூத்து திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். ‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், வித்தியாசமான உடையில் அசத்தலாக போஸ் கொடுத்து […]

;

Published On 2022-11-06 13:19 IST   |   Updated On 2022-11-06 13:19:00 IST

nivetha

தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து வருபவர் நிவேதா பெத்துராஜ். தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர். மதுரையில் பிறந்து திருநெல்வேலியில் பள்ளி படிப்பை படித்தவர்.

ஒருநாள் ஒரு கூத்து திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். ‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், வித்தியாசமான உடையில் அசத்தலாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Tags:    

Similar News