இப்படி காட்டினா கிறங்கி போயிடுவோம்!..நிவேதா பெத்துராஜின் ஹாட் கிளிக்ஸ்...

தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் நிவேதா பெத்துராஜும் ஒருவர். மதுரையில் பிறந்து திருநெல்வேலியில் பள்ளி படிப்பை படித்தவர். அதன்பின் அவரின் குடும்பம் துபாயில் செட்டில் ஆனது. ஒருநாள் ஒரு கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். ‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதையும் படிங்க: நாட்டுக்கட்ட உடம்ப நாலா […]

;

Published On 2022-08-29 10:37 IST   |   Updated On 2022-08-29 10:37:00 IST

தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் நிவேதா பெத்துராஜும் ஒருவர். மதுரையில் பிறந்து திருநெல்வேலியில் பள்ளி படிப்பை படித்தவர். அதன்பின் அவரின் குடும்பம் துபாயில் செட்டில் ஆனது.

ஒருநாள் ஒரு கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். ‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: நாட்டுக்கட்ட உடம்ப நாலா பக்கமும் காட்டும் சந்திரிகா….இது செம ஹாட் செல்லம்…

எனவே, தொடர்ந்து தெலுங்கில் அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது. ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: தெரிஞ்ச ரூட்டை மாத்தி பல்பு வாங்கிய இயக்குனர்கள்… அஜித், விஜய், விக்ரம் எல்லாம் பாவம்.! ஆதாரம் இதோ…

Tags:    

Similar News