வா செல்லம் நீ வந்தாதான் களை கட்டும்!.. சிக்குன்னு காட்டி இழுக்கும் ஷிவானி நாராயணன்...

ஆந்திராவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு திறமை காட்ட வந்தவர் ஷிவானி நாராயணன். நடிப்பு, மாடலிங், நடனம் ஆகிய எல்லாவற்றிலும் ஆர்வம் கொண்டவர். நடிப்பு வருகிறதோ இல்லையோ மாடலிங் நன்றாக வரும். எனவே, இப்போது வரை ஒரு மாடலிங் அழகியாக மட்டுமே இவர் பார்க்கப்படுகிறார். தமிழ் சினிமாவில் நுழைய முடியாமல் போனதால் சீரியல் பக்கம் ஒதுங்கினார். ரெட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சில சின்னத்திரை சீரியல்களில் திறமை காட்டினார். ஒருபக்கம், வாளிப்பான உடம்பை வளைத்து வளைத்து காண்பித்து போஸ் […]

;

Published On 2023-10-01 05:34 IST   |   Updated On 2023-10-01 05:34:00 IST

ஆந்திராவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு திறமை காட்ட வந்தவர் ஷிவானி நாராயணன். நடிப்பு, மாடலிங், நடனம் ஆகிய எல்லாவற்றிலும் ஆர்வம் கொண்டவர். நடிப்பு வருகிறதோ இல்லையோ மாடலிங் நன்றாக வரும். எனவே, இப்போது வரை ஒரு மாடலிங் அழகியாக மட்டுமே இவர் பார்க்கப்படுகிறார்.

தமிழ் சினிமாவில் நுழைய முடியாமல் போனதால் சீரியல் பக்கம் ஒதுங்கினார். ரெட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சில சின்னத்திரை சீரியல்களில் திறமை காட்டினார். ஒருபக்கம், வாளிப்பான உடம்பை வளைத்து வளைத்து காண்பித்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

புகைப்படங்கள் மட்டுமில்லாமல் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டும் ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட இவர் ரசிகர்களை கவரும்படி ஒன்றுமே செய்யாமல், பயில்வான் பாலாவோடு ரொமான்ஸ் மட்டும் செய்துவிட்டு வெளியேறினார்.

அதன்பின் விக்ரம், டி.எஸ்.பி. நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் துக்கடா வேடங்களில் நடித்தார். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ஷிவானி வழக்கம்போல் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெலியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் சிக்கென்ற உடையில் போஸ் கொடுத்து புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News