ஆத்தாடி… ஒத்த ஆள நின்னு மல்லு கட்டும் அர்ச்சனா… பொண்ணுக்கு பொண்ணு சளைச்சது இல்ல போல…

BiggBoss7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஷோதான் பிக்பாஸ். இது தற்போது 7வது சீசனில் பயணித்து கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் சமீபத்தில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வந்தவர்தான் வீஜே அர்ச்சனா. இவர் ராஜா ராணி2 சீரியலின் மூலம் பிரபமலமானார். இவர் தற்போது பிக்பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளராக நுழைந்துள்ளார். வைல்ட் கார்டு போட்டியாளர்களை பழைய போட்டியாளர்கள் டார்கெட் செய்கிறார்கள் எனும் பேச்சு கடந்தவாரம் அடிபட்டது. அதைனை ஓபனாகவே அர்ச்சனா தெரிவித்திருந்தார். இதையும் வாசிங்க:ச்சீ.. […]

Update: 2023-11-07 00:25 GMT

BiggBoss7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஷோதான் பிக்பாஸ். இது தற்போது 7வது சீசனில் பயணித்து கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் சமீபத்தில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வந்தவர்தான் வீஜே அர்ச்சனா.

இவர் ராஜா ராணி2 சீரியலின் மூலம் பிரபமலமானார். இவர் தற்போது பிக்பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளராக நுழைந்துள்ளார். வைல்ட் கார்டு போட்டியாளர்களை பழைய போட்டியாளர்கள் டார்கெட் செய்கிறார்கள் எனும் பேச்சு கடந்தவாரம் அடிபட்டது. அதைனை ஓபனாகவே அர்ச்சனா தெரிவித்திருந்தார்.

இதையும் வாசிங்க:ச்சீ.. கருமம் டா!.. இவ்ளோ கேவலமா ரவீனாவிடம் பேசினாரா பிரதீப்?.. அவருக்குத்தான் இவ்ளோ பேர் ஆதரவா?..

இது மட்டுமல்லாமல் தற்போது நிக்சன் மற்றும் ஐஷூவின் காதல் ரசிகர்களை மேலும் வெறுப்பேத்துகின்றது. இவர்கள் காதல் செய்வதாக அடிக்கும் லூட்டி மக்களை முகம் சுழிக்க வைக்கின்றது. மேலும் நேற்றைய எபிசோடில் அர்ச்சனாவுக்கும் ஐஷூவிற்கும் ஏற்பட்ட சண்டை தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

முந்தைய வாரத்தில் ஐஷூவிற்கும் பிரதீப்பிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் அர்ச்சனா மூக்கை நுழைப்பதாக ஐஷூ அர்ச்சனாவிடம் சண்டை போடுகிறார். அப்போது அர்ச்சனாவை நீ, வா போ என ஒருமையில் திட்டுகிறார் ஐஷூ.

இதையும் வாசிங்க:கமல் ஐயா! இன்னும் என்னெல்லாம் கைவசம் வச்சிருக்கீங்க? அதிர வைத்த ‘இந்தியன் 2’

கடுப்பான அர்ச்சனா தன்னிடம் மரியாதையுடன் பேச வேண்டும் என கத்துகிறார். மேலும் என்னை மரியாதையான் பேச வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன்.. நான் உங்கள் அனைவரையும் மரியாதை கொடுத்துதானே பேசுகிறேன்… அதைபோல் என்னிடமும் அப்படிதான் பேச வேண்டும் என கூறுகிறார். ஆனால் ஐஷூவும் அதற்கு மறுத்து திரும்பவும் ஒருமையிலேயே பேசுகிறார்.

ஐஷூவிற்கு சப்போர்ட்டாக நிக்சனும் வந்து அப்படியெல்லாம் பேச முடியாது… மரியாதை கொடுப்பது தனிப்பட்ட விஷயம் என வாதிடுகிறார். ஆனால் சற்றும் ஓயாத அர்ச்சனா ஐஷூவின் தொடர் பேச்சுக்கு பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளார். பொண்ணுக்கு பொண்ணி சளைச்சவங்க இல்லைதான் போல…

இதையும் வாசிங்க:டவுசர் கூட போட மாட்ட! நீதான் பிரதீப்புக்கு ரெட்கார்டு கொடுப்பியா?!.. வீடியோ ஆதாரத்தோடு கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Tags:    

Similar News