குட்டி இடுப்பு செம கும்தாவா இருக்கே!.. வளச்சி வளச்சி காட்டி வெறியேத்தும் அனுபமா!..
Anupama parameswaran: மலையாள பெண் குட்டியான அனுபமா நிவில் பாலி ஹீரோவாக நடித்த பிரேமம் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் சில மலையாள படங்களில் நடித்துவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் போனார். தெலுங்கில் இவரின் படங்கள் ஹிட் அடிக்க தொடர்ந்து அந்த மொழி படங்களிலேயே நடிக்க துவங்கிவிட்டார்.
தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் நடித்திருந்தார். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை. தெலுங்கில் மீண்டும் சில ஹிட் படங்களை கொடுத்தார். அவ்வப்போது தாய் மொழியான மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். அதர்வாவுடன் ஒரு படத்தில் நடித்தார்.
இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.. ஜெயம் ரவி நடித்த சைரன் படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்திருந்தார். மேலும், பைசன், லாக்டவுன் ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.
தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சில விருதுகளையும் அனுபமா வாங்கி இருக்கிறார். சினிமாவில் தனது வாய்ப்பை தக்க வைப்பதற்காக அவ்வப்போது கிளுகிளுப்பான கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.
அந்த வகையில், புடவை மாதிரி ஒன்றை சுற்றி, கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்திருக்கிறது. உங்களின் குட்டி இடுப்பு கும்தாவா இருக்கு என ஜொள்ளு ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.