Sigma படத்தின் OTT ரிலீஸ் தேதியை லாக் பண்ண Netflix!

X
Sigma படத்தின் OTT ரிலீஸ் தேதியை லாக் பண்ண Netflix!

தமிழ்நாட்டின் முதலமைச்சரும், நடிகருமான ‘தளபதி’ ஜோசப் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய ஃபர்ஸ்ட் படம் தான் ‘சிக்மா’.

கடந்த வாரம் அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளி வந்த இந்த படத்தில் கதாநாயகன் ஆக சந்தீப் கிஷனும், கதாநாயகியாக ஃபரியா அப்துல்லாவும் நடித்திருந்தனர்.

மேலும், முக்கிய கேரக்டர்களில் ஷிவ் பண்டிட், ராஜு சுந்தரம், அன்பு தாசன், சம்பத் ராஜ், மஹாலக்ஷ்மி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஜேசன் சஞ்சய் இயக்குநர் ஆக மாஸ் காட்டி விடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களே ஷாக் ஆகும் அளவுக்கு தான் இப்படத்தின் ரிசல்ட் இருந்தது. தற்போது, இந்த படத்தை வருகிற அக்டோபர் 30-ஆம் தேதியே பிரபல OTT தளமான நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sigma படத்தின் OTT ரிலீஸ் தேதியை லாக் பண்ண Netflix! | Cinereporters