விரைவில் டிராகன் 2!.. செம அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்…

கோமாளி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி நடித்த அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. மூன்று வருடங்களுக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து இயக்கிய லவ் டுடே பிரதீப் ரங்கநாதனை தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாற்றியது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அதன்பின் அசோக் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்தார் பிரதீப். அந்த படம் 100 கோடி வசூலைத் தொட்டது. அதேபோல் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் … Read more

Dude பட இயக்குனருடன் இணையும் சிம்பு?!.. வேறலெவல் அப்டேட்..

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் சிம்பு. சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சிம்பு தொடர்ந்து நடிக்க வேண்டும் என அவர்கள் ஆசைப்படுகிறார்கள்.. ஆனால் சிம்பு அப்படி நடிப்பதில்லை என்பதுதான் பெரிய குறையே. சிம்பு நடித்த படங்களுக்கு ஒன்று அவரால் பிரச்சினை வரும்.. இல்லையென்றால் வேறு வழியில் பிரச்சனை வரும்.. சிம்பு படம் என்றாலே சிக்கல்தான் என்கிற நிலைதான் இப்போது கோலிவுட்டில் இருக்கிறது. தக் லைப் படம் வெளியாகி 2 வருடங்கள் கழித்து சிம்புவின் தக் லைப் … Read more

ரஜினி கமல் ரீயூனியன்!.. கிளிம்ப்ஸ் வீடியோ வேறலெவல்!.. தியேட்டர் தெறிக்கப்போகுது!..

41 வருடங்களுக்கு பின் ரஜினியும் கமலும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர். இந்த படத்தை ரெட்ஜெயண்ட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். நேற்று இந்த படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதோடு இன்று மதியம் 12.07 மணிக்கு படத்தின் புரமோ வீடியோவும் வெளியாகும் என அறிவித்தார்கள். அதன்படியே தற்போது அந்த வீடியோ வெளியாகியிருக்கிறது.. நெல்சனின் ஸ்டைலில் இந்த புரமோ வீடியோவை உருவாக்கியிருக்கிறார்கள்.. ஸ்டைலான உடையில் ரஜினியும், கமலும் … Read more

கோடிகளில் சம்பளம்!. மீண்டும் வில்லனாக நடிக்கும் ரவி மோகன்!.. ஜெய் பராசக்தி!..

ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் ரவி. ஜெயம் ஹிட் என்பதால் ஜெயம் ரவியாக மாறினார். அதன்பின் கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் படங்கள் சூப்பர் ஹிட் இல்லையென்றாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்து வருகிறது. அதேநேரம் தனி ஒருவன், கோமாளி போன்ற படங்கள் அவருக்கு நல்ல வசூலை கொடுத்தது.. நடிகராக மட்டுமே இருந்த ஜெயம் ரவி தற்போது இயக்குனர், தயாரிப்பாளர் என சினிமாவில் அவதாரங்கள் எடுத்திருக்கிறார். … Read more

சைலண்ட்டா சம்பவம் பண்ணும் சியான் விக்ரம்!.. 4 படமும் வேறலெவல்ல இருக்குமாம்!…

சேது திரைப்படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகர் விக்ரம். அந்த படத்திற்கு முன்பே அவர் சில படங்களில் நடித்திருந்தாலும் அது அவருக்கு கை கொடுக்கவில்லை. அதேநேரம் சேது திரைப்படம் அவருக்கு ரசிகர்களை உருவாக்கியது. அதன்பின் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக சீயான் விக்ரம் மாறினார்.. அவர் நடிப்பில் வெளிவந்த தில், தூள், சாமி போன்ற படங்கள் வசூலை அள்ளியது.. அதேநேரம் கடந்த பல வருடங்களாகவே விக்ரமுக்கு ஒரு சூப்பர் ஹிட் … Read more

வாக்கு தவறாத உத்தமர் ரஜினி..! கமல் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதன் பின்னணி!

இன்று கமல், ரஜினி இணையும் படத்தின் புரோமோ நண்பகல் 12.07மணிக்கு வெளியாகிறது. படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் என்று சொல்கிறார்கள். இருந்தாலும் படத்தின் இயக்குனர் மற்றும் இசை அமைப்பாளர் பற்றிய தகவல் இன்றைய புரொமோவில் இடம்பெறும் என்று தெரிகிறது. ரஜினியின் ஸ்டைலைப் பார்த்து அதே போல படங்களில் நடித்து முன்னுக்கு வந்தவர் விஜய். ஆனால் வளர்ந்த பிறகு ரஜினியா, விஜயா? முதல் இடம் எனக்குத் தான் என்ற மனப்பான்மையில் நடந்து கொள்கிறார். இது மாதிரி அவருக்குப் பிறகு … Read more

புது கெட்டப்.. 6 மாசம் கால்ஷீட்!.. ஹைப் ஏத்தும் தனுஷ் – மாரி செல்வராஜ் பட அப்டேட்

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே அதிர வைத்தார். தென் மாவட்டங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் சந்தித்த, சந்திக்கும் பிரச்சினைகளை தொடர்ந்து தனது திரைப்படங்களில் பேசி வருகிறார் மாரி செல்வராஜ். எனவே அவரை சாதிய இயக்குனராக பலரும் சித்தரிக்கிறார்கள்.. ஆனால் நான் சாதிக்கு எதிரான படங்களை எடுக்கிறேன் என மாரி செல்வராஜ் தொடர்ந்து சொல்லி வருகிறார்.. மேலும் நாம் தொடர்ந்து இது போன்ற படங்களை எடுப்பேன் எனவும் … Read more

Jailer2: ஜெயிலர் 2-வில் அந்த நடிகர்.. கேமியோ இல்ல… வேறலெவல் அப்டேட்!..

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் முதல் பாகம் வசூலை அள்ளிய நிலையில் இந்த படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஜெயிலர் முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே இந்த படத்தையும் தயாரித்து வருகிறது.. ஒருபக்கம் ஜெயிலரில் நடித்ததை விட ஜெயிலர் 2-வி ஏராளமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்க அவரின் அப்பாவாக பாலிவுட் நடிகர் … Read more

3 நாள் லீவ்!.. 3 நாளும் 5 காட்சிகள்!… ஜனநாயகனுக்கு தேதி குறிச்ச புரடியூசர்!.

விஜயின் ஜனநாயகம் திரைப்படர ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு சென்சார் மூலம் பிரச்சினை வந்து தற்போது ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை வெளியாகவில்லை. அதோடு இந்த படம் எப்போது வெளிவரும் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஒரு மாதம் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று அதன்பின் நிலைமையை புரிந்து கொண்ட தயாரிப்பாளர் இந்த படம் தொடர்பான வழக்கை நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெற்றார்.. மேலும் மறுதணிக்கைக்கும் அவர் விண்ணப்பித்தார். ஆனால் தற்போது வரை தணிக்கை அதிகாரிகளால் ஜனநாயகம் படம் பார்க்கப்படவில்லை. … Read more

கேக்குறதுக்கு யாரும் இல்லன்னு நினைச்சீங்களா?!.. பொங்கியெழுந்த நடிகை மீனா!…

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் நடிகை மீனா. சிறுமியாக இருக்கும்போதே திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ரஜினி சிறப்பு தோட்டத்தில் நடித்திருந்த ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் மீனா சிறுமியாக நடித்திருந்தார். ஆனால் அதே ரஜினியுடன் முத்து படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் பின் எஜமான், வீரா போன்ற படங்களிலும் ரஜினியுடன் நடித்திருக்கிறார். இதுபோக திரையுலகில் சரத்குமார், சத்யராஜ், பிரபு, கார்த்தி உள்ளிட்ட பல பேருடன் நடித்திருக்கிறார் மீனா.. மீனாவின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். … Read more