ரஜினி – கமல் இணையும் படத்தின் புரமோ வீடியோ!.. புது போஸ்டருடன் வெளியான அப்டேட்!..

நடிகர் ரஜினியும் கமலும் ஒன்றாக இணைந்து நடித்த 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தமிழ் சினிமாவில் ரஜினியும், கமலும் சீனியர் நடிகர்களாகவும், முக்கிய நடிகர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள். ரஜினியும் கமலும் துவக்கத்தில் ஒன்றாக இணைந்து படங்களை நடித்து வந்தாலும் ஒரு கட்டத்தில் தனித்தனி பாதையில் பயணிக்க துவங்கினார்கள். அதேநேரம் சினிமாவில் போட்டி இருந்தாலும் இருவரும் நல்ல நண்பர்களாக இப்போது வரை இருக்கிறார்கள். சினிமாவில் ரஜினி, கமல் போல ஒரு நட்பை பார்க்க முடியாது. இதை கமலே ஒரு மேடையில் … Read more

பொன்னம்பலத்தை பார்த்து பயந்து தூக்கு போட போட பெண்!. மனுஷன் நொந்து போயிட்டாராம்!…

ponnambalam

1980களில் இருந்து தமிழ் சினிமாவில் சண்டை காட்சி நடிகராக நடிக்க துவங்கியவர் பொன்னம்பலம். ஒருகட்டத்தில் ஹீரோவுடன் தனியாக சண்டை போடும் ஆக்சன் நடிகராக மாறினார். நல்ல உயரம், ஆஜானு பாகுவான உடம்பு என ரசிகர்களை மிரட்டினார்.. இவரை பார்த்தாலே குழந்தைகள் பயப்படுவார்கள்.. விஜயகாந்தின் பல படங்களில் அவருடன் தனியாக சண்டை போடும் வாய்ப்பு கிடைத்தது.. நாட்டாமை உள்ளிட்ட சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார் பொன்னம்பலம்.. கடந்த பல வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் … Read more

பாரதிராஜாவை முதன் முதலில் சந்தித்த பாக்கியராஜ்… ஆரம்பமே அமர்க்களமா?

bhagyaraj-bharathiraja

பாரதிராஜாவின் பிரதான சீடர்களில் ஒருவர் பாக்கியராஜ். திரைக்கதை மன்னன் என்று இன்றுவரை போற்றப்படுகிறார். இவர் தனது குருநாதரான பாரதிராஜாவை சந்தித்த அனுபவம் பற்றி இப்படி பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம். கதாசிரியர் தூயவன் தான் பாக்கியராஜ் திரையுலகிற்குள் நுழைய முக்கிய காரணம். அவர் தான் எழுத்தாளரும், பாரதிராஜாவின் உதவி இயக்குனருமான பாலகுருவை பாக்கியராஜிக்கு அறிமுகம் செய்து வைத்தார். பாலகுருவிடம் பாக்கியராஜ் சான்ஸ் கேட்ட போது ‘நானே இப்ப தான் முதல் படத்துல பாரதிராஜாவோடு சேர்ந்து பணியாற்றப் போறேன். கொஞ்சம் … Read more

Jananayagan: சைலண்ட் மோடில் தணிக்கை வாரியம்!.. ஜனநாயகன் ரிலீஸாவது கஷ்டம்தான்!…

விஜயின் ஜனநாயகன் திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என்பதுதான் சினிமா ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாகவும், கேள்வியாகவும் இருக்கிறது. பட ரிலீஸுக்கு 4 நாட்களுக்கு முன்பு படத்தை மீண்டும் மறுத்தணிகை செய்ய வேண்டும்.. அதற்கு மேலும் மூன்று வார கால அவகாசம் வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர கடந்த ஒரு மாதமாக தீர்வு கிடைக்கவில்லை.. இந்த மாதம் 5ம் தேதியே தயாரிப்பாளர் நீதிமன்றத்தில்தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்று விட்டதாகவும் எப்படியும் இந்த … Read more

முடிஞ்சா செஞ்சி பாருங்க!.. நடுரோட்டில் தர்ணா பண்ணிய விஜயகாந்த்!. ஒரு பிளாஷ்பேக்!…

vijayakanth

விஜயகாந்த் நடிகர் என்பதை தாண்டி மனிதாபிமானம் மிக்க ஒரு நல்ல மனிதராகவே ரசிகர்களாலும், மக்களாலும் பார்க்கப்பட்டவர். தன்னால் என்ன உதவி முடியுமோ அதை எப்போதும் மக்களுக்கு செய்தவர். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் எப்போதும் இருந்தவர் இவர். அதனால்தான் அவர் அரசியலுக்கும் வந்தார். திரையுலகில் பலருக்கும் உதவி செய்திருக்கிறார் விஜயகாந்த். பலரையும் சினிமாவில் வளர்த்துவிட்டிருக்கிறார். விஜய்க்கு மார்க்கெட் இல்லாமல் இருந்தபோது அவரின் அப்பா எஸ்.ஏ.சி கேட்டதால் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து … Read more

அசைவத்தை தவிர்க்க இராணுவ வேலையை விட்ட நம்பியார்.. ஒரு பிளாஷ்பேக்!..

MN.-Nambiyar

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தவர் எம்.என்.நம்பியார். எம்ஜிஆர் சினிமாவில் நடிக்க துவங்கிய காலத்திலிருந்தே அவருடன் நடித்தவர் எம்.என்.நம்பியார். துவக்கத்திலிருந்தே வில்லன் வேடத்தில் மட்டுமே நடித்தவர் எம்பியார் நம்பியார். எம்ஜிஆரின் நடித்த பெரும்பாலான படங்களில் வில்லனாக நடித்தவர் இவர்தான்.. எனவே இவருக்கும் எம்ஜிஆருக்குமிடையே நெருங்கிய நட்பு உண்டு. ஆனால், இது எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பெரியாமல் நம்பியாரிடம் பல முறை சண்டை போட்டிருக்கிறார்கள். எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆரை நம்பியார் சவுக்கில் அடிப்பது போல ஒரு … Read more

வேறவேலை செய்யப்போய் கவுண்டமணியுடன் முதல் வாய்ப்பு!.. சூரிக்கு ஒரு பிளாஷ்பேக்!..

gaundamani

மதுரையிலிருந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிப்பது, சுண்ணாம்பு அடிப்பது உள்ளிட்ட பல வேலைகளை செய்து சினிமாவில் வாய்ப்பு தேடியவர்தான் சூரி. சினிமாவில் சின்ன சின்ன எடுபிடி வேலைகளையும் கூட சூரி செய்திருக்கிறார். அவரின் விக்கிபீடியாவுக்கு போய் பார்த்தால் முதல் 10 படங்கள் லிஸ்டில் ‘அன்கிரெடிட் ரோல்; என இருக்கும். அதாவது ஒரு காட்சியில் வந்து போய் இருப்பார்.. லிங்குசாமி இயக்கத்தில் அஜித் நடித்த ஜி படத்தில் சூரி கல்லூரி மாணவர்களில் ஒருவராக … Read more

பேரை மட்டும் யூஸ் பண்ணி பல கோடிகளை அள்ளும் எஸ்.கே!.. தாய்க்கிழவி அப்டேட்!…

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் அவ்வப்போது எஸ்.கே புரடெக்‌ஷன் என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். பெரும்பாலும் மினிமம் பட்ஜெட்டில் படமெடுப்பது இவரின் வழக்கம். சில நேரங்களில் மற்றவர்கள் தயாரித்த படங்களை வாங்கி சிவகார்த்திகேயன் வெளியிடுவதும் உண்டு. ராதிகா நடிப்பில் சிவக்குமார் முருகேசன் என்பவர் இயக்கியுள்ள தாய்க்கிழவி திரைப்படம் வருகிற 27ம் தேதி வெளியாகியுள்ளது.. இந்த படத்துக்கு சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் என எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அது இல்லை. மதுரையை சேர்ந்த … Read more

இவருதான்யா மனுசன் – இக்கட்டான சமயத்தில் பெஞ்சமினுக்கு கை கொடுத்த மயில்சாமி

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்தவர் மயில்சாமி. நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், சிறந்த மிமிக்ரி கலைஞர் மற்றும் குணச்சித்திர நடிகராகவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இவர். 1980-களின் இறுதியில் சினிமாவில் அறிமுகமான இவர், ஆரம்பத்தில் சிறிய வேடங்களில் நடித்தார். பாண்டியராஜன் இயக்கத்தில் பிரபு நடித்த கன்னிராசி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருப்பார். இருப்பினும், 2000-களுக்குப் பிறகு விவேக் மற்றும் வடிவேலு ஆகியோருடன் இணைந்து இவர் செய்த நகைச்சுவை கலாட்டாக்கள் இவருக்கு தனி … Read more

ஆணும் பெண்ணும் சேர்ந்த கேரக்டர்… பேரு ரஜினி!.. உள்குத்து இருக்கா சுந்தர்.சி?…

கோலிவுட்டில் 30 வருடங்களுக்கு மேல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. இப்போதுள்ள பல இயக்குனர்களுக்கும் சீனியர் இவர். அதேநேரம் இப்போதுள்ள இளம் இயக்குனர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். காதல் கலந்த காமெடி படங்கள் இவருக்கு கை வந்த கலை. அதே நேரம் அரண்மனை படம் மூலம் ஹாரர் காமெடிக்கு மாறினார்.. தற்போது அதில் 4 பாகங்கள் வெளியாகிவிட்டது. திரைப்படங்களை இயக்குவதோடு மட்டுமின்றி அவ்வப்போது திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார் சுந்தர்.சி. அப்படி அவர் … Read more