போலீஸுடன் வீட்டுவந்த கணேஷ்!.. அமிர்தா பிரச்னை முடியுமா? முடியாதா? என்னங்கடா!..
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் ஈஸ்வரியுடம் கோபி ஏன்மா இப்படிலாம் பேசுனீங்க. எனக்கு தெரியாது என்கிறார் ஈஸ்வரி. சினிமாவில் பாத்து இருப்பீங்களா என கோபி சொல்லிக்கொண்டு வர





