ஆமா நான் அப்படிதான்… எனக்கு பெருமையா இருக்கு… சுச்சி வீடியோவுக்கு ரிப்ளே கொடுத்த கணவர்…
Karthick: பாடகி சுசித்ரா தன்னுடைய முதல் கணவர் கார்த்திக் ஒரு கே தான். அதனால் தான் அவரிடம் விவகாரத்து கேட்டுக்கொண்டே இருந்தேன் என சமீபத்திய வீடியோவில் பேசி இருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கார்த்திக் குமார் வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நடிகைகள் குறித்த அந்தரங்க வீடியோக்கள் போட்டோக்களை வெளியிட்டு பிரபலமானார் பாடகி சுசித்ரா. இது சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் வைரலானது. இது குறித்தும் தன்னுடைய கணவர் … Read more