ரீ ரிலீஸில் அள்ளிய வசூல்.. ஆனாலும் யாரையும் சந்திக்காத கில்லி பட இயக்குனர்!.. இதுதான் காரணமா?!..
Gilli Movie: சமீபகாலமாக மலையாள சினிமாக்கள் தமிழ் ரசிகர்களை ஆக்கிரமித்து வருகின்றனல். மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு, சமீபத்தில் வெளியான ஆவேசம் போன்ற படங்கள் மலையாள ரசிகர்களைவிட தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றன. அதனால் மலையாள படங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் இங்கு கோலிவுட்டில் கண்டெண்டுக்கு பஞ்சம் இருக்கத்தான் செய்கின்றது. அதன் காரணமாகவே நன்கு ஓடி வெற்றிப் பெற்ற படங்களை ரி ரிலீஸ் செய்து அதன் மூலம் லாபம் பார்த்து வருகின்றனர். அந்த … Read more