கமலின் Indian 3யால் ரஜினியின் Dharmanக்கு இப்படி ஒரு சிக்கலா?

X
கமலின் Indian 3யால் ரஜினியின் Dharmanக்கு இப்படி ஒரு சிக்கலா?

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருக்கும் புது படம் ‘ஜெயிலர் 2’. நெல்சன் இயக்கியிருக்கும் இப்படம் வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதை அடுத்து ரஜினி நடிக்கும் படம் ‘தர்மன்’. நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தான் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இதன் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. முதலில் இப்படத்தை அடுத்த ஆண்டு (2027) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர்.

தற்போது, இதே தேதியில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள ‘இந்தியன் 3’ படத்தை ரிலீஸ் செய்ய அதன் தயாரிப்பு நிறுவனமான ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ திட்டமிடுகிறதாம். இதனால் ‘தர்மன்’ பட ரிலீஸை ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கலாம் என கமல் முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.