சூர்யாவுக்கு வாழ்க்கையை கொடுத்த அந்த படம் விஜய் நடிக்க வேண்டியதாம்!. எப்படி மிஸ் ஆச்சி தெரியுமா?…
Vijay: நடிகர் விஜய் தற்போது கோலிவுட்டில் மிகப்பெரிய இடத்தில் இருந்தாலும் அவர் நிறைய நல்ல படங்களை மிஸ் செய்து இருக்கிறார். அப்படி அவர் கேரியரில் பெரிய இழப்பாக