வாடிவாசல் படத்திலிருந்து விலகும் அமீர்?.. இதற்கு பின்னால் இருக்கும் அந்த நடிகர்!…
கடந்த சில நாட்களாகவே பருத்திவீரன் விவகாரம் பற்றித்தான் பல சினிமா பத்திரிக்கையாளர்கள் ஊடகங்களில் பேசி வருகிறார்கள். அதில் எல்லோரும் அமீருக்கு ஆதரவாகவே பேசுகிறார்கள். அமீர் பக்கம் நியாயம்