’குட் பேட் அக்லி’ அப்டேட் வந்தவுடனே பதறியடித்து வந்த வெங்கட் பிரபு!.. கோட் அப்டேட் குறித்து போஸ்ட்!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவுள்ள படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என ஆங்கிலத்தில் டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தை பான் இந்தியா அளவில் கொண்டு செல்லப் போவதாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். குட் பேட் அக்லி படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியான நிலையில், விஜய் ரசிகர்கள் ஏங்கிப் போய் விடக் கூடாது என உடனடியாக வெங்கட் பிரபு போட்ட ட்வீட் விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. இதையும் படிங்க: ஊத்துக்குளி வெண்ணை போல அழகு!.. மிச்சம் … Read more