கோட் திரைப்படத்தில் விஜயிற்கு வில்லனாகும் ’சூப்பர்ஸ்டார்’… கோட் படத்தின் ஆச்சரிய அப்டேட்கள்

Goat Movie: விஜயின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம் திரைப்படத்தின் முக்கிய அப்டேட்கள் ரிலீசாகி இருக்கிறது இதில் ஒரு சில அப்டேட்களை கேட்கும் போது ரசிகர்களுக்கு செம ஆச்சரியத்தை உருவாக்கியிருக்கிறது. கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வரும் திரைப்படம் டிகிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் த டைம் இப்படத்தை கோட் எனச் செல்ல பெயர் வைத்திருக்கின்றனர்.   இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை … Read more

விஜயின் கோட் படத்தில் நடிக்க இருக்கும் விஜயகாந்த்… குடும்பம் சொன்ன பதில் என்ன தெரியுமா?

Vijay: தமிழ் சினிமாவில் விஜயின் வளர்ச்சிக்கு முக்கிய காரணத்தில் கண்டிப்பாக விஜயகாந்துக்கும் இடம் உண்டு. அதை விஜய் மறக்காமல் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் விதமாக கோட் படத்தில் ஒரு முக்கிய விஷயத்தினை இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் தி டைம். இப்படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தினை தயாரித்து வருகிறார். … Read more

செல்பி புள்ளையாகவே மாறிய விஜய்!.. ரசிகர்களுடன் எடுத்த அடுத்த வீடியோ.. இது செம வைரல்…

Vijay: கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்துக்கொள்ளும் செல்பி வீடியோ அவரின் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இது துவங்கியது மாஸ்டர் படத்தில்தான். அந்த படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்தபோது அவரை பார்ப்பதற்காக ஆயிரக்காணக்கான ரசிகர்கள் ஒன்று கூடினார்கள். எனவே, ஒரு வேன் மீது ஏறி அவர்களுடன் செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டார். இது பல லட்சம் லைக்குகளை பெற்றது. அதன்பின் சூழ்நிலை அமையும் போதெல்லாம் இதுபோல வீடியோக்களை எடுத்து … Read more

விஜயின் அரசியல் எண்ட்ரி!.. கறார் கண்டிஷன் போட்ட தளபதி!. வெங்கட் பிரபுவுக்கு வந்த நெருக்கடி!

Actor vijay: விஜய் இப்போது வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருவது எல்லோருக்கும் தெரியும். பொதுவாக ஒரு படம் முடிந்து கொஞ்சம் இடைவெளி விட்டுத்தான் விஜய் தனது அடுத்த படத்தை முடிவு செய்வார். ஏற்கனவே முடிவு செய்துவிட்டாலும் படப்பிடிப்புக்கு நடுவே வெளிநாடு சென்று ஓய்வு எடுப்பார். ஆனால், லியோ படம் வெளியாகி 2 மாதத்திலேயே கோட் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, மீனாக்‌ஷி சவுத்ரி உள்ளிட்ட பலரும் நடித்து … Read more

கேப்டன் மில்லரில் நீ செஞ்சதே போதுமப்பா!… கோட் ஒளிப்பதிவாளரிடம் முட்டிக்கொள்ளும் வெங்கட்பிரபு

Venkat Prabhu: விஜய் நடிப்பில் பரபரப்பாக உருவாகி வரும் கோட் படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் ஒளிப்பதிவாளருக்கு இடையேயான பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படமாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம் உருவாகி வருகிறது. விஜயை புதிய பரிணாமத்தில் காட்ட வெங்கட் பிரபு அதீத முயற்சி எடுத்து வருகிறார். லாஸ் ஏஞ்சல்ஸில் டீ ஏஜிங் பணிகள் ஒரு பக்கம் … Read more

எல்லாம் போச்சி!.. அத நம்பித்தான் விஜய்க்கு சம்பளமே!.. கோட் படத்துக்கு வந்த பெரிய சிக்கல்…

Goat: சினிமாவின் வியாபாரம் என்பது முன்பெல்லாம் திரையரங்குகள் மூலம் வரும் வசூலை மட்டுமே நம்பி இருந்தது. அதன்பின், தொலைக்காட்சியில் புதிய படங்கள் ஒளிபரப்ப துவங்கியதும் அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு நல்ல தொகை கிடைத்தது. இப்போது அமேசான், நெக்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார், சோனி, ஜீ தமிழ் என பல ஓடிடி தளங்கள் வந்துவிட்டது. அதிலும் பிரீமியர் என சொல்லி தியேட்டருக்கு வராமல் நேரிடையாக ஓடிடிக்கு விற்று விடுகிறார்கள். ஏனெனில், தியேட்டரில் வெளியிட்டு அதில் வரும் லாபத்தை விட அதிக … Read more

பிரேம்ஜி கல்யாணத்துக்கு வந்த சிக்கல்.. இப்படி சைலாண்ட்டா இருந்தா எப்படி?!.. சீக்கிரம் சொல்லுங்கப்பா!..

Premji: தமிழ் திரையுலகில் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் விஷால், சிம்பு மற்றும் பிரேம்ஜி. இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் 2வது மகன்தான் இந்த பிரேம்ஜி. சிறு வயது முதலே இசையில் அதிக ஆர்வமும் கொண்டவர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் படங்களில் பாடல்களையும் பாடியிருக்கிறார். அண்ணன் வெங்கட்பிரபு சினிமாவில் இயக்குனராக துவங்கியவுடன் அவர் இயக்கும் படங்களில் நடிக்க துவங்கினார். அப்படித்தான் சென்னை 28 படத்தில் அறிமுகமானார். திரையில் ரஜினி … Read more

இனிமேல் கோட் படத்தில் இந்த வேலை மட்டும் வேண்டாம்!… வெங்கட் பிரபுவிடம் கறார் காட்டிய விஜய்…

Vijay: தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் சொல்வதை அப்படியே செய்யும் விஜயே தற்போதைய  நாட்களில் நிறைய கண்டிஷன் போடும் நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக அவரின் அரசியல் எண்ட்ரியே காரணமாக கூறப்படுகிறது. விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் தி டைம் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தினை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். இப்படத்தில் மீனாட்சி செளத்ரி, சினேகா, … Read more

‘கோட்’ படத்த்தின் ஷூட்டிங் இலங்கையில் நடக்குமா?!.. இடியாப்ப சிக்கலில் தளபதி விஜய்!..

goat vijay: விஜய் இப்போது நடித்து வரும் திரைப்படம் கோட். வெங்கட்பிரபு இயக்கி வரும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் மட்டுமில்லாமல் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் விஜய் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். ஏஜிங் டெக்னாலஜி மூலம் மகன் விஜயை மிகவும் இளமையாக காட்டவிருக்கிறார்கள். இதுவரைக்கும் விஜயை யாரும் இப்படி பார்த்திருக்க வாய்ப்பில்லை. 20 வயது விஜயாக இப்படத்தில் வரவிருக்கிறார் … Read more

‘கோட்’ படத்திற்கு சூனியம் வைத்துக்கொண்ட விஜய்!.. எப்பவோ பேசினது இப்ப ஏழரை ஆயிடுச்சே!..

Goat: மாநாடு ஹிட் கொடுத்த வெங்கட் பிரபுவுடன் கை கோர்த்திருக்கிறார் நடிகர் விஜய். எனவே, கோட் படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே வெளியான தகவல்படி இப்படத்தில் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அதில், மகன் விஜயை ஹாலிவுட் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகவும் இளமையாக காட்டவுள்ளனர். ஏற்கனவே இது தொடர்பான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ஒரு பக்கா ஆக்‌ஷன், செண்டிமெண்ட் கதையாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. … Read more