ajith kumar
லைக்காவை கண்டுபிடிச்சி கொடுத்தா சன்மானம்!.. விடாமுயற்சி அப்டேட் கேட்டு அஜித் பேன்ஸ் அடித்த பேனர்..
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். மற்ற நடிகர்களிலிருந்து இவர் முற்றிலும் மாறுபட்டவர். இவரை ஷூட்டிங் நடக்கும் இடத்தில் பார்க்கலாம். இல்லையெனில் பைக்கை எடுத்துக்கொண்டு வெளிநாடுகளில் ஓட்டிக்கொண்டிருக்கும் போது ...
விடாமுயற்சியை மறந்த அஜித் ரசிகர்கள்!.. பில்லா ரீ ரிலீஸை தியேட்டரில் சும்மா தெறிக்கவிடுறாங்களே!..
ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வந்தால் மட்டுமே தியேட்டரில் போய் பார்க்க வேண்டும் என்கிற குறிக்கோளை ரசிகர்கள் வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்த ஆண்டு வெளியான புதிய ...
ஏகே 63 அப்டேட் எல்லாம் வராது!.. இந்தா லவ்வர்ஸ் டே ஸ்பெஷல்.. வைரலாகும் அஜித், ஷாலினி ரொமான்ஸ் பிக்!
மைத்திரி மூவி மேக்கர்ஸ் காதலர் தினத்தை முன்னிட்டு அப்டேட் வரப்போகிறது என அறிவித்ததும் அஜித் ரசிகர்கள் தங்களுக்கான ஏகே 63 அப்டேட் தான் வரப்போகிறது என ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், கடைசியில் அஜித் ரசிகர்களுக்கு ...
ஏலியனை நம்பி ஏமாந்துப் போன சிவகார்த்திகேயன்!.. அனுமானை நம்பி அஜித் வசூலையே வீழ்த்திய இளம் ஹீரோ!..
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்கள் வெளியாகின. வானைத்தைப் பார்த்து உக்கார்ந்தா ஏலியனார் கோயிலை கட்டி காசு எண்ணிடுவாங்க என மத ...
விஜய் வீடியோ வந்தா நான் போட்டோ போடுவேன்!.. வெளியானது புது வீடியோ…
அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அசர் பைசானில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். துணிவு படம் வெளியாகி 10 மாதம் ஆன ...
எங்க அண்ணன் அரசியலுக்கு போயிடுவாரு!.. எங்க அண்ணன் டூருக்கு போயிடுவாரு!.. அப்போ கோலிவுட் நிலைமை?..
தளபதி விஜய் நடிப்பில் அடுத்து கோட் மற்றும் தளபதி 69 எனக்கு இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகும் என தெரிகிறது. அதன் பின்னர் முழுநேர அரசியல்வாதியாக மாறப்போகும் நடிகர் விஜய் சினிமாவில் இருந்து ...
இயக்குனருக்கு வந்த வாய்ப்பு.. கமலுக்காக விட்டுக்கொடுத்த அஜித்!.. அட அந்த படமா?!…
பொதுவாக பெரும்பாலான நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களின் இயக்குனர் வேறு ஒரு படத்தை இயக்க போகக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். ஏனெனில், சில இயக்குனர்கள் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்குவார்கள். மாதத்தில் ...
விடாமுயற்சி ஃபர்ஸ்ட்லுக் வரது விஜய் கையில் இருக்கு!.. அஜித் போடும் ஸ்கெட்ச்!.. சிக்குவாரா தளபதி!.
Vidamuyarchi: தமிழ் திரையுலகில் விஜயும் அஜித்தும் பல வருடங்களாகவே போட்டி நடிகர்களாக வலம் வருகிறார்கள். இருவரும் ஒரே கட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி ஒன்றாகவே வளர்ந்தவர்கள்தான். இருவருமே காதல் கதைகளில் நடிக்க துவங்கி பின்னர் ...
விஜய்தான் டார்கெட்டா?!. அஜித் போட்டோஸ் வெளிவரதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?!. அடங்கப்பா!
Vijjay ajith: எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் ஆகியோருக்கு பின்னர் விஜயும் அஜித்தும் போட்டி நடிகர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். கடந்த 30 வருடங்களாகவே இருவருக்கும் தொழில் போட்டி என்பது மறைமுகமாக இருந்து ...
தல நீ வேற லெவல் போ!.. அசைர்பைசானில் அஜித்!.. வெளியான அடுத்த போட்டோ!..
Ajith kumar: கடந்த சில நாட்களாகவே நடிகர் அஜித் அசர்பைசானில் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகி அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. துணிவு படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், ...













