படத்துக்கு இதெல்லாம் ஒரு தலைப்பா? துணிந்து இறங்கிய பாலசந்தர்.. கடைசியில் என்னாச்சு தெரியுமா?
தமிழ் சினிமாவில் தன்னுடைய புதுமையான படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர். தற்போது தமிழ் சினிமாவில் பெரிய ஆளுமைகளாக இருக்கும் பல நடிகர்களை இந்த





