rajinikanth
-
ஜெயிலர் முத்துவேல் பாண்டியனின் குடும்பம் இதுதானாம்!.. தமன்னாவ காட்டி ஏமாத்திப்புட்டாய்ங்க!…
தர்பார் படத்தில் ரஜினிக்கு நயன்தாராவை ஜோடியாக போட்ட ஏ.ஆர். முருகதாஸ், வயதானவருக்கு மகள் வயசு பொண்ணு ஹீரோயினா கேட்குதா? என சர்ச்சை காட்சி வைத்து ரஜினிகாந்த் ரசிகர்களின் வயிற்றெரிச்சலை வாரிக் கட்டிக் கொண்டது தான் அந்த படம் தோல்வியடையவே காரணம் எனக் கூறினர். இந்நிலையில், ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு தமன்னா ஜோடி என ஃபர்ஸ்ட் சிங்கிளான காவாலா பாடலை காட்டி ஆசைக்காட்டிய நெல்சன் கடைசியில் இந்த படத்தில் ரஜினிக்கு தமன்னா ஜோடியில்லை ரம்யா கிருஷ்ணன் தான் ஜோடி…
-
பருந்துக்கு அவ்ளோ பயம்!.. ரஜினியை விடாமல் துரத்தும் ப்ளூ சட்டை மாறன்.. என்னென்ன சொல்றாரு பாருங்க!..
ஒரு படம் வெளியானால் அதை பார்த்து விட்டு படம் நல்லா இருக்கு, நல்லா இல்லை என பல விமர்சகர்களும் விமர்சனம் செய்வதை பார்த்துள்ளோம். ஆனால், ஒரு படத்தின் போஸ்டர் வந்தால் கூட அதை கழுவி ஊற்றி எப்படி காசு பார்ப்பது என்பதை முழு நேர தொழிலாகவே செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன் என கோலிவுட் ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்துக்கு பில்டப்…
-
எனக்கு மட்டும் ஏன் அப்படி பண்ண?.. நெல்சனுக்கு போன் போட்டு மீண்டும் திட்டிய விஜய்.. என்ன ஆச்சு?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படக் காட்சிகளை பார்த்து விட்டு தளபதி விஜய் டைரக்ட்டா நெல்சனுக்கே போன் செய்து பேசியுள்ளதாக ஹாட் அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் விஜய்யை தாக்கித் தான் பேசினார் என பலர் பற்ற வைத்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அந்த தொனியில் பேசவில்லை என்றும் சரத்குமார், சீமான் உள்ளிட்ட சிலருக்குத் தான் அவர் பதிலடி கொடுத்துள்ளார் என தெளிவான விளக்கமே விஜய்க்கு ரஜினிகாந்த் தரப்பில் இருந்து சென்று…
-
அப்படி கூப்பிடாதீங்க ப்ளீஸ்!.. பலவருடங்களுக்கு முன்பே சொன்ன ரஜினி.. இவரயா அடிக்கிறீங்க!..
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சூப்பர்ஸ்டார் பட்டத்தை கையில் வைத்திருப்பவர் ரஜினி. ஆனால், கடந்த சில மாதங்களாகவே விஜய்தான் சூப்பர்ஸ்டார் என்கிற பேச்சு அல்லோலப்படுகிறது. அதற்கு காரணம் விஜயும் 100 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகிறார். அவரின் படங்கள். நல்ல வசூலை பெறுகிறது. ரஜினிக்கு அவரின் கடைசி சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதனால்தான் இது துவங்கியது. ஆனால், ஜெயிலர் விழா மேடையில் பேசிய ரஜினி ‘காக்கா ஒரு இடத்தில் இருக்காது. அங்கும் இங்கும் பறந்து…
-
மரணமாஸ் முத்துவேல் பாண்டியன்… தீயாக தெறிக்கும் ‘ஜெயிலர்’ டிரெய்லர் வீடியோ..
அண்ணாத்த படத்திற்கு பின் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை டாக்டர், பீஸட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் வெற்றியை ரஜினி எதிர்பார்த்து காத்திருக்கிறார். இப்படம் சிறப்பாக வந்திருப்பதாகவும், கண்டிப்பாக இப்படம் ரஜினிக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமையும் எனவும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஜெயிலர் பட ஆடியோ விழாவில் ரஜினி முகத்தில் இருந்த மகிழ்ச்சிக்கும் அதுதான் காரணம் என சொல்லப்படுகிறது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே…
-
பல வருட ஆசை!.. போயஸ்கார்டனில் வீடு வாங்கிய சந்தானம்!.. இப்படி ஒரு பிளாஷ்பேக்கா!..
சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடியனாக இருந்தவர் சந்தானம். விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்த சிலரில் சந்தானமும் ஒருவர். கவுண்டமணி கோவை பாஷையும், வடிவேலு மதுரை பாஷையும் பேசி நடித்தது போல பக்கா மெட்ராஸ் பாஷை பேசி நடித்தவர் சந்தானம். அப்பாடக்கர் போன்ற வார்த்தைகளையெல்லாம் இளைஞர்களிடம் பிரபலப்படுத்தியவர் இவர். ஜீவா, ஆர்யா, உதயநிதி ஆகியோரின் படங்கள் ஓடியதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். அதனால்தான் சந்தானம் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அறிவித்தபோது இவர்கள்…
-
இப்போ ரஜினி vs விஜய் தான்.. அஜித்லாம் கிடையாது!.. அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்த பிக் பாஸ் பிரபலம்!..
எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினிகாந்த் – கமல், விஜய் – அஜித் என நட்சத்திர மோதல்கள் தமிழ் சினிமாவில் அப்போதிருந்து இப்போ வரைக்கும் நடந்துக்கிட்டு இருக்கு. ஆனால், தற்போது கொஞ்சம் வித்தியாசமாக ரஜினிகாந்த் vs விஜய் மோதல் சூடுபிடித்திருக்கிறது என பிக் பாஸ் பிரபலமான அபிஷேக் ராஜா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நெத்தியடியாக பேசியுள்ளார். கிட்டத்தட்ட 7 மாதங்களாக விடாமுயற்சி படத்தை பற்றிய பேச்சுக்களே இல்லாத நிலையில், அஜித் எல்லாம் இப்போ போட்டியிலேயே…
-
சூர்யாவை அடுத்த சூப்பர்ஸ்டார் ஆக்க திட்டம்!.. தயாரிப்பாளரின் சூழ்ச்சியை புட்டு புட்டு வைத்த பிரபலம்!..
சூப்பர்ஸ்டார் சகாப்தம் முடிந்து விட்டது என திரைத்துறையில் இருந்து யாருமே வாய் திறக்காத நிலையில், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு பேச காரணமே சூர்யா தான் என செய்யாறு பாலு அதிரடியாக தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆரம்பித்த சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து 2023ன் இறுதி வரை செல்லும் என தெரிகிறது. சூப்பர்ஸ்டார் ரேஸில் சூர்யா: வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆரம்பித்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு ஜெயிலர்…
-
விஜய்யை மட்டுமில்லை!.. அஜித்தையும் போற போக்கில சீண்டிய ரஜினிகாந்த்!.. போட்டு உடைத்த பிரபலம்!..
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்க்கு புத்தி புகட்டும் படி தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காக்கா, கழுகு கதை சொன்னார் என அஜித் ரசிகர்கள் பற்ற வைத்து குளிர் காய்ந்து வந்த நிலையில், அஜித்தையும் தான் போற போக்கில் ரஜினிகாந்த் சீண்டியிருக்கிறார் என வலைப்பேச்சு அந்தணன் லேட்டஸ்ட் வீடியோவில் பேசியுள்ளது அஜித் ரசிகர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா சர்ச்சை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ப்ளூ சட்டை…
-
தலைவர் யாருன்னு கூகுள் பேவில் தேடிப்பாரு!.. இணையத்தை தெறிக்கவிட்ட ரஜினி ரசிகர்.. வீடியோ பாருங்க!…
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை காண வந்த ரசிகர் ஒருவர், |தலைவரு யாருன்னு தெரியணும்னா கூகுள் பே போடுங்க| என பேசியுள்ள பேச்சு இணையத்தில் செம வைரலாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அடுத்த மாதம் வெளியாக உள்ள ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை காண ரசிகர்களுக்கு 1000 இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.…










