கோபிக்கு ஆளுக்கு ஆள் டயலாக் விடுறாங்களே… என்னங்க இது அநியாயமா இருக்கே…பாவமில்ல அவரு!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா ஸ்ருதியிடம் உன்னை பாக்கணும் போல இருக்குமா நான் அங்க வீட்டுக்கு வரவா என்கிறார். வேண்டாம் நான் ஸ்டுடியோவுக்கு செல்வதாக போனை