ஒருவழியா குடும்ப பிரச்னை எல்லாம் தீர்ந்துச்சு… அடுத்து என்ன இருக்கு… புதுசா கிளப்புவீங்களே!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் அமிர்தா மற்றும் செல்வி என்ன நடந்தது என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். யாருக்கு கால் செய்தும் எடுக்கவில்லை என்பதால் பதற்றத்தில் இருக்கிறார்கள். அந்த நேரத்தில்