ஆபிஸ் மூடிய விஷயத்தை சொல்ல முடியாமல் திணறும் கோபி!… மாட்டிக்கிட்டா என்ன பண்ணுவாரோ!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபியுடன் குடித்து கொண்டு இருந்த எழில் மற்றும் செழியன் கூப்பிட்டு போய் திட்டி சாப்பிட வைக்கிறார் பாக்கியா. யாருக்கு தான் பிரச்னை இல்ல.