முதலுக்கே மோசமாகும் பிரதீப் ரங்கநாதன் படம்!.. புரடியூசருக்கு ஆப்பு வச்சிட்டாரே விக்கி!…
LIK Movie: கோமாளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியவர் பிரதீப் ரங்கந்தான். ரவி மோகன் ஹீரோவாக நடித்திருந்த அந்த திரைப்படம் நல்ல வசூலை பெற்றது.