ரசிகர்களை வாவ் சொல்ல வைத்த நயன்தாராவின் போட்டோஷூட்!

X
ரசிகர்களை வாவ் சொல்ல வைத்த நயன்தாராவின் போட்டோஷூட்!

நம்ம ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் ரசிகர்கள் செம ஹேப்பி மோடில் இருக்கிறார்கள். காரணம் நயன்தாராவின் இரண்டு புதிய படங்கள் இந்த வாரம் தான் ரிலீஸ்.

இதில் ஒன்று நேற்றே ரிலீஸ் ஆகிவிட்டது. அது நம்ம யாஷ் நடித்திருக்கும் ‘டாக்ஸிக்’. இன்னொரு படம் ‘ஹாய்’.

இது நாளைக்கு (ஆகஸ்ட் 28-ஆம் தேதி) தான் வெளியாகிறது. இதில் ஹீரோவாக ‘பிக் பாஸ்’ கவின் நடித்திருக்கிறார்.

தற்போது, நயன்தாரா Variety India Magazine-க்காக எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கிறார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாவ் சொல்லியதுடன் நிற்காமல், நயன்தாராவை வர்ணித்து கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.