Connect with us
vijay

Cinema News

இப்பவே ஆப்பு வைக்க ரெடியாகிட்டாங்க! தளபதி 68 ஆல் படாதபாடு படப் போகும் விஜய்

Thalapathy 68:   நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். அவர்களுடன் இணைந்து லைலா மற்றும் சினேகா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தளபதி 68 படத்திற்கான தலைப்பு பற்றி ஒரு பேச்சு இணையத்தில் வைரலாகின்றது. அந்தப் படத்திற்கு  ‘GOAT’ என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றி ஒரு சினிமா பத்திரிக்கையாளர் தன் யூடியூப் சேனலில் பகிர்ந்திருக்கிறார்.

இதையும் படிங்க:விஜயின் 71வது பட இயக்குனர் இவரா… அட இந்த படத்திலையே Hint கொடுத்து இருக்காரா?

அதாவது  GOAT என்ற தலைப்பு வெளியானதில் இருந்தே அது சம்பந்தமான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது GOAT என்றால் நமக்கு தெரிந்து ஆடு என்றுதான் பொருளாக எடுத்துக் கொள்வார்கள். அதனால் ஆட்டை வெட்டிருவோம்.

சூப் வச்சிருவோம், தலையை எடுத்துருவோம் என வாய்க்கு வந்தப் படி கிண்டலடித்து வருவதாக கூறிவருகின்றனர். அதுவும் வருங்கால அரசியலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் விஜய்க்கு இது ஒரு சவாலான தலைப்பாகவே கருதப்படும் என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க:உங்களுக்காக அதை மாத்த முடியாது!.. எம்.ஜி.ஆரையே எதிர்த்து பேசிய வாலி!.. அதன்பின் நடந்தது இதுதான்!..

இந்த மாத இறுதியில் அந்தத் தலைப்பை வெளியிட இருக்கிறார்களாம். ஒரு வேளை படத்தின் தலைப்பு GOAT ஆக இருந்தால் விஜய் ஏகப்பட்ட விமர்சனத்திற்கும் ஆளாக நேரிடும் என்றும் கூறினார். அதுமட்டுமில்லாமல் கலைஞர்தான் படத்தின் தலைப்பு தமிழில் இருந்தால் வரிச்சலுகை என்ற ஒரு திட்டத்தை கொண்டுவந்தார்.

ஆனால் சமீபகாலமாக வெளியாகும் விஜயின் படங்களில் ஆங்கிலத்தில் இருப்பதால் அரசியல் தரப்பில் இருந்தும் அவருக்கு நெருக்கடி ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஐய்யயோ இதனால்தாங்க நான் ஓடுனேன்! லீக் வீடியோவுக்கு விளக்கம் சொன்ன விஷால்…

google news
Continue Reading

More in Cinema News

To Top