
நடிகர் விஜயின் மனைவி சங்கீதா சமீபத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.. அப்போது தனது கணவர் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் வீட்டிலேயே குடும்பம் நடத்துவதாகவும் கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.
அதோடு பொருளாதாரரீதியாக என்னை முடக்க பார்த்தார்.. சுதந்திரமாக செயல்பட முடியாமல் கொடுமைப்படுத்தினார்..
ஒரு சைக்கோ போல நடந்து கொண்டார் என்றெல்லாம் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார் சங்கீதா. இதையடுத்து விஜயின் தீவிர விசுவாசிகள் சங்கீதாவை மிகவும் மோசமாக விமர்சித்தார்கள். விஜய் அவர்களை கட்டுப்படுத்தாமல் அமைதியாக வேடிக்கை பார்த்தார் அல்லது ரசித்தார்..
அதோடு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருக்கார் என்றுதான் சங்கீதா சொல்லி இருந்தார்.. பெயரை சொல்லவில்லை.. ஆனால் நேற்று நடிகை திரிஷாவை அழைத்துகொண்டு சென்னையில் நடந்த ஒரு திருமணத்திற்கு ஜோடியாக போனார் விஜய். எதைப்பற்றியும் விஜய் கவலைப்படவில்லை. யார் என்ன வேணா பேசட்டம்.. நான் எனக்கு பிடித்ததை செய்வேன்.. எனக்கு ஆதரவு கொடுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்’ என்கிற மனநிலையில் இருக்கிறார் விஜய்..
இந்நிலையில்தான், சில வருடங்களுக்கு முன்பு பள்ளி மாணவர்களுக்கு முன் விஜய் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் பேசும் விஜய் ஒருவருக்கு பணம் போயிட்டா மீண்டும் சம்பாதிச்சிடலாம்.. ஆரோக்கியம் போயிட்டா நீங்கள் கொஞ்சம் இழந்து விட்டீர்கள்.. ஆனால் குணம் போய்விட்டால் அவ்வளவுதான்’ என்று அதில் பேசியிருக்கிறார்..

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com


