எதிர்பார்ப்பை எகிற வைத்த விஜய் தேவரகொண்டாவின் Ranabaali ட்ரெய்லர்!

X
எதிர்பார்ப்பை எகிற வைத்த விஜய் தேவரகொண்டாவின் Ranabaali ட்ரெய்லர்!

‘கிங்டம்’ படத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டா நடிப்பில் ரெடியாகி உள்ள படம் தான் ‘ரணபலி’.

இதில் ஹீரோயின் ஆக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். விஜய் தேவரகொண்டாவுக்கு எதிராக மோதும் வில்லன் கேரக்டரில் அர்னால்ட் வோஸ்லூ நடித்திருக்கிறார்.

இதை தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக இருக்கும் ராகுல் சங்கிரித்யன் தான் இயக்கியுள்ளார். சமீபத்தில், இதன் டீசர் வெளியானது.

தற்போது, ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.