சூப்பர் ஹிட்டான தமிழ் படங்களை ஸ்பூஃப் செய்து எடுக்கப்பட்ட படம் தான் ‘தமிழ்ப் படம்’. இதை இயக்குநர் சி.எஸ்.அமுதன் தான் இயக்கினார்.
2010-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைச்சது. இதில் ஹீரோவா நம்ம மிர்ச்சி சிவா தான் வலம் வந்தார்.
இதன் பார்ட் 2 2018-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. தற்போது, இயக்குநர் சிவா – மிர்ச்சி சிவா காம்பினேஷனில் ‘தமிழ்ப் படம் 3’ உருவாகப் போகிறது.
இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஷூட்டிங்கை அடுத்த வாரத்தில் இருந்து துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.







