Jailer 2 படத்தின் சென்சார் ரிசல்ட் என்ன தெரியுமா?

X
Jailer 2 படத்தின் சென்சார் ரிசல்ட் என்ன தெரியுமா?

நம்ம தலைவர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் புது படம் ‘ஜெயிலர் 2’. இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் கலாநிதி மாறனின் ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இதை ஃபர்ஸ்ட் பார்ட்டை பண்ண நெல்சன் தான் இயக்கியிருக்கிறார். சமீபத்தில் தான் இதன் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனது.

ட்ரெய்லரில் தலைவரின் மாஸ் பட்டையை கிளப்புகிறது. ரசிகர்கள் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க ஆவலுடன் உள்ளார்கள்.

படம் வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது, இந்த படத்தை பார்த்த சென்சார் குழுவினர் U/A சான்றிதழ் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.