Indian 3ஐ தூசி தட்டிய லைகா நிறுவனம்… இதுவாது கமல் – ஷங்கர் ரசிகர்களை திருப்தி படுத்துமா?

X
Indian 3ஐ தூசி தட்டிய லைகா நிறுவனம்… இதுவாது கமல் – ஷங்கர் ரசிகர்களை திருப்தி படுத்துமா?

முதல் பாகம் ஹிட்டாவது போல் இரண்டாவது பாகமும் ஹிட் ஆக பெரிய அதிர்ஷ்டம் வேண்டும். அது எல்லா படத்துக்கும் நடந்து விடாது.

‘உலக நாயகன்’ கமல்ஹாசன் – இயக்குநர் ஷங்கர் காம்பினேஷனில் வெற்றி பெற்ற படம் ‘இந்தியன்’. இதன் பார்ட் 2 பெரிய எக்ஸ்பெக்டேஷனுடன் 2024-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

ஆனால், இது முதல் பாகத்துக்கென இருந்த ரசிகர்களை கதற விட்டது. தற்போது, ஆல்ரெடி எடுத்து வைத்திருக்கும் ‘இந்தியன் 3’-ஐ தூசி தட்டி எடுத்திருக்கிறது ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம்.

விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவாது கமல் – ஷங்கர் ரசிகர்களை திருப்தி படுத்துமா? என்பதை வெயிட் பண்ணி தான் பார்க்க வேண்டும்.