அப்படியே நகராம நில்லு நல்லா பாத்துக்குறோம்!. ஸ்லீவ்லெஸ் உடையில் மனசை கெடுக்கும் ஆண்ட்ரியா...
Feb 12, 2024, 13:15 IST
Andrea: இசை உலகில் பெரிய பாப் பாடகி ஆகவேண்டும் என்கிற ஆசையில் இசையை கற்றுக்கொண்டவர் ஆண்ட்ரியா. ஆனால், இசை உலகை விட சினிமா உலகம்தான் இவருக்கு அடையாளத்தை கொடுத்தது. சினிமாவில் அஸ்கி குரலில் ஆண்ட்ரியா பாடல்கள் இளசுகளை சுண்டி இழுத்தது.
andrea அதன்பின் பல இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடினார் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியா பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. ஆனால், அவரை நடிகையாக்கிய பெருமை கவுதம் மேனனுக்கு மட்டுமே உண்டு. அவர் இயக்கிய பச்சக்கிளி முத்துச்சரம் படத்தில் ஆண்ட்ரியாவை நடிக்க வைத்தார்.
அதன்பின் தொடர்ந்து சினிமாவில் நடிக்க துவங்கினர். ஒருபக்கம் நடிப்பது, ஒரு பக்கம் சினிமாவில் பாடுவது. ஒரு பக்கம் நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுப்பது, ஒருபக்கம் வெளிநாடுகளுக்கு சென்று இசைக்கச்சேரி நடத்துவது என பிஸியான பெண்மணியாக வலம் வருகிறார் ஆண்ட்ரியா.
பல படங்களில் ஆண்ட்ரியா நடித்திருந்தலும் வட சென்னை, விஸ்வரூபம், அரண்மனை, அரண்மனை 3 ஆகிய படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்து கவனிக்கத்தக்க படங்களாக அமைந்தது. ரசிகர்களை கவர்ந்து பெரிய ஹிட்டும் அடித்தது. அனிருத்திடம் காதல் வசப்பட்டு இருவரும் லிப்லாக் முத்தம் கொடுத்துக்கொண்ட புகைப்படம் கூட வெளியானது.
அதன்பின் அது பிரேக்கப் ஆனது. இப்போது நடிப்பதை விட இசை கச்சேரி நடத்துவதில் ஆண்ட்ரியா அதிக ஆர்வம் காட்டி வருகிறார். மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் நடித்திருந்தார். அந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. ஒருபக்கம் மாடலி்ங் துறையிலும் ஆர்வமுள்ள ஆண்ட்ரியா அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டும் வருகிறார்.
இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் அழகை காட்டி ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறது. 