வெறும் சட்டை மட்டும்தான்!. சைனிங் லெக் பீஸ் காட்டி ஜூம் பண்ண வைக்கும் ஆண்ட்ரியா!...

பாடகி, பின்னரி குரல், நடிகை, இசைக்கலைஞர் என பல முகங்களை கொண்டவர் ஆண்ட்ரியா. இவர் சினிமாவில் நுழைந்தது பாடகியாக மட்டுமே. ஆனால், இவரிடம் இருந்த எல்லா திறமைகளையும் சினிமா உலகம் பயன்படுத்திக்கொண்டது. அஸ்க்கி குரலில் அம்மணி பாடிய பல பாடல்கள் இளசுகளை சுண்டி இழுத்தது. புஷ்பா படத்தில் வந்த ஊ சொல்றியா மாம பாடலை கேட்டாலே அது புரியும்.

andrea

பச்சக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நடிகையாக மாறிய ஆண்ட்ரியாவுக்கு ஆயிரத்தில் ஒருவன், வட சென்னை, அரண்மனை 3, துப்பறிவாளன், தரமணி, விஸ்வரூபம், அவள் ஆகிய படங்களில் நடிக்க வாய்ப்புள்ள நல்ல வேஷம் கிடைத்தது. ஆண்ட்ரியாவும் அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார். தமிழ் மொழி மட்டுமின்றி சில மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

andrea

மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் அவர் நடித்திருக்கும் பிசாசு 2 படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இந்த படமும் இன்னமும் வெளியாகவில்லை. சினிமாவில் ஒருபக்கம் நடித்தாலும் வெளிநாடுகளுக்கு சென்று தொடர்ந்து இசைக்கச்சேரிகளில் பாடி வருகிறார் ஆண்ட்ரியா.

andrea

மெலடி பாடல்களையே வெஸ்டர்ன் ஸ்டைலில் பாடி அசத்தும் பாடகி இவர். இவரின் குரலுக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு. ஒருபக்கம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, அவ்வப்போது மாடல் அழகி போல போஸ் கொடுத்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது என ரசிகர்களை வைபரேட் மோடிலேயே வைத்திருக்கிறார்.

andrea

அந்த வகையில், சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி எனும் இடத்திற்கு போன ஆண்ட்ரியா அங்குள்ள ஓபரா ஹவுஸ் முன்பு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அதில், பேண்ட் எதுவும் அணியாமல் சட்டை மட்டும் போட்டு போஸ் கொடுத்து கிளுகிளுப்பு காட்டியிருக்கிறார் ஆண்ட்ரியா.

andrea

Related Articles
Next Story
Share it