இது போதுமா?.. இன்னும் வேணுமா?!.. திவ்யா பாரதி கிளாமரில் சொக்கிப்போன ரசிகர்கள்!…
திவ்யா பாரதியின் புதிய புகைப்படங்கள்..

சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஒரு கட்டத்தில் கதாநாயகியாக நடிக்க துவங்கியவர் திவ்யா பாரதி. ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக நடித்து புரமோஷன் ஆனார்.

அந்த படம் பேசப்பட்டும் திவ்யாவுக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆசை, மதில் மேல் பூனை போன்ற படங்களில் அவர் நடித்தாலும் அந்த படங்கள் வெளியாகவில்லை. இயக்குனர் சேரன் இயக்கத்தில் உருவான சேரனின் பயணம் மற்றும் லிங்கம் ஆகிய வெப் சீரியஸ்களிலும் திவ்யா பாரதி நடித்திருக்கிறார்.

படங்களில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சியாக போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.












