பொசுக்குன்னு இப்படி கழட்டிப்புட்டியே செல்லம்!.. விக்ரம் பட நடிகையின் நச் கிளிக்ஸ்!...

by சிவா |
gayathri
X

18 வயசு என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் காயத்ரி. தமிழ் அப்பாவுக்கும், மலையாளி அம்மாவுக்கும் பிறந்தவர். பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் இவர். இவர் இரண்டாவதாக நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

gayathri

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். எல்லாவற்றையும் மறந்துவிட்டு நண்பர்கள் சொல்வதை கேட்டு கல்யாணத்துக்கு ரெடியாகி விஜய் சேதுபதி நிற்பது தெரியாமல் அவரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் வேடத்தில் அசத்தலாக நடித்திருந்தார்.

gayathri

அதன்பின் பொன்மாழைப் பொழுது, மத்தாப்பு, ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சீதக்காதி, சித்திரம் பேசுதடி 2, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். ஐஸ்வர்யா ராஜேஷ் போல விஜய் சேதுபதியுடன் நிறைய படங்களில் நடித்த நடிகை இவர்.

gayathri

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக சிறப்பாக நடித்திருந்தார். மாமனிதன் படத்திலும் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நடிகை இவர்.

gayathri

அவ்வப்போது கட்டழகை நச்சென காட்டும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ்களை பெற்று வருகிறார். அந்தவகையில், திடீரென சற்று கவர்ச்சியான உடையில் அழகை காட்டி ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார் காயத்ரி. காயத்ரியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

gayathri

Next Story