ஓவர் டோஸ் அழகில் உசுர வாங்குறியே!.. மனச கெடுக்கும் ஜெயிலர் பட நடிகை...

by சிவா |   ( Updated:2024-01-14 02:29:38  )
ஓவர் டோஸ் அழகில் உசுர வாங்குறியே!.. மனச கெடுக்கும் ஜெயிலர் பட நடிகை...
X

mirna menon: கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த இளம் நடிகைகளில் மிர்னாவும் ஒருவர். துவக்கத்தில் அதிதி மேனன் என்கிற பெயரில் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் தனது பெயரை மிர்னா மேனன் என மாற்றிக்கொண்டார். கேரளாவை சேர்ந்த மிர்னா தமிழில் முதலில் நடித்த திரைப்படம் பட்டதாரி.

mirna

அதன்பின் களவாணி மாப்பிள்ளை என்கிற படத்தில் நடித்தார். அதன்பின் சொந்த மொழியான மலையாளத்தில் மோகன்லால் நடித்த பிக் பிரதர் என்கிற படத்திலும் நடித்தார். இரண்டு தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான புர்கா திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது.

mirna

நெல்சன் இயக்கி ரஜினி நடித்து சூப்பர் ஹிட் அடித்த ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார். இப்போது சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். மேல், பர்த்மார்க் என்கிற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். ஒருபக்கம், அழகான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அவர் வெளியிடும் புகைப்படங்களும் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவிக்கும்.

mirna

இந்நிலையில், மஞ்சள் நிற பாவாடை தாவணி அணிந்து மிர்னா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறது. அரைகுறை ஜாக்கெட்டில் அழகை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இளசுகளை ஏங்க வைத்திருக்கிறது.

mirna

Next Story