ஐயோ சைனிங் இடுப்ப காட்டியே இழுக்குறியே!.. ஜெயிலர் பட நடிகை கொடுத்த போஸ பாருங்க!..
பட்டதாரி என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியர் மிர்னா மேனன். துவக்கத்தில் அதிதி மேனன் என்கிற பெயரில் திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன்பின் தனது பெயரை மாற்றிகொண்டார். இவர் கேரளாவை சேர்ந்தவர். துபாயில் சாஃட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தவருக்கு மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது.
எனவே, செய்து வந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார். சமூகவலைத்தளங்களில் போஸ் கொடுத்து புகைப்படங்களையும் வெளியிட துவங்கினார். துவக்கத்தில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இவருக்கு முதலில் தமிழ் சினிமாவில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது.
பட்டதாரி படத்திற்கு பின் களவாணி மாப்பிள்ளை, புர்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். பிக் பிரதர் என்கிற மலையாள படத்திலும் நடித்திருந்தார். சில தெலுங்கு படங்களிலும் திறமை காட்டியிருக்கிறார். இப்போது தமிழை தெலுங்கில் இவருக்கு அதிக வாய்ப்புகள் வருகிறது.
சமீபத்தில் கூட நாகார்ஜுனா நடித்து வெளியான நா சாமி ரங்கா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார்.
இந்நிலையில், புடவையில் இடுப்பழகை கும்மென காட்டி மிர்னா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்திருப்பதோடு, இந்த புகைப்படங்கள் இணையத்திலும் வைரலாகி வருகிறது.