பட்டன் இல்லாத டிரெஸ் தூக்கத்தை கெடுக்குது!.. பசங்க மனசை கெடுக்கும் பூஜா ஹெக்டே!..

by சிவா |
பட்டன் இல்லாத டிரெஸ் தூக்கத்தை கெடுக்குது!.. பசங்க மனசை கெடுக்கும் பூஜா ஹெக்டே!..
X

Pooja hedge: கர்நாடகாவை சொந்த மாநிலமாக கொண்டாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் பூஜா ஹெக்டே. எனவே, கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என 4 மொழிகளை பேச தெரிந்த நடிகர் இவர். இளம் வயதிலேயே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு நிறைய அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார்.

pooja

அப்படியே சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட ஹிந்தி படங்களில் வாய்ப்பு தேடினார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. முதல் வாய்ப்பே தமிழில்தான் கிடைத்தது. மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடித்த முகமுடி படத்தில் அறிமுகமானார். அந்த படம் ஓடவில்லை. எனவே, தமிழ் சினிமாவுக்கு பாய் பாய் சொல்லிவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் போனார்.

pooja

அங்கு 10 வருடங்களுக்கும் மேல் போராடி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். ஒருகட்டத்தில் பிரபாஸ், மகேஷ்பாபு போன்ற இளம் ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடித்தார். பல வருடங்களுக்கு பின் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே போட்ட ஆட்டம் தமிழ் சினிமா ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்தது.

pooja

அவரின் போட்டி நடிகையான ராஷ்மிகா பாலிவுட்டில் நடிக்க துவங்கிவிட்டதால் பூஜா ஹெக்டேவும் பாலிவுட்டில் வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வருகிறார். ஏற்கனவே சல்மான்கானுடன் ஒரு படத்தில் நடித்துவிட்டார். தற்போது மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.

pooja

இதற்காக, பார்த்தாலே பரவசப்படுத்தும் வகையில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்து வருகிறார். அந்தவகையில், பட்டன் இல்லாத உடையில் அழகை காட்டி பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவருக்கு வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் என நம்பப்படுகிறது.

pooja

Next Story