நயன்தாரா புடவையெல்லாம் இவ்வளவு கம்மி விலையா?!.. சீரியல் நடிகை செய்த செம ஷாப்பிங் வீடியோ..

by சிவா |
velavan
X

நயன்தாரா புடவை முதல் எல்லா விதமான புடவைகளும் இருக்கு இங்கே ஷாப்பிங் செய்துள்ளார் ஸ்வாதிகா.

velavan

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் வில்லனுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஸ்வாதிகா.

velavan

எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் தற்போது தமிழ்ப்புத்தாண்டு, ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளுக்காக வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

velavan

விசுவாசம் படத்தில் நயன்தாரா கட்டிய புடவை முதல் விதவிதமான புடவைகள் எல்லாம் கம்மி விலையில் கிடைப்பதாக தெரிவித்துள்ளார். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் ஒரே இடத்தில் ஆடைகள் குவிந்து கிடப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஷாப்பிங் வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Next Story