மில்க் பியூட்டியை மிச்சம் வைக்காம காட்டும் தமன்னா!.. வயசு பசங்க ஏங்கி போறாங்க!...
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் தமன்னா. சொந்த ஊர் மும்பை என்றாலும் நடிப்பு எல்லாம் கோலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில்தான். சினிமாதான் கேரியர் என முடிவானதும் ஹிந்தியில் நடிக்கவே ஆசைப்பட்டு வாய்ப்பு தேடினார்.
ஆனால், ஒன்றும் கிடைக்கவில்லை. எனவேதான், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பக்கம் போனார். தமிழில் கல்லூரி படம் மூலம் நடிக்க துவங்கினார். இந்த படத்தில் நன்றாகவே நடித்திருந்தார். ஆனாலும், அந்த படம் ஓடவில்லை. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்பு கிடைத்து சின்ன நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
ஒருகட்டத்தில் முன்னணி இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. அதை பிடித்துக்கொண்டு முன்னேறினார். தமன்னாவின் மில்க் பியூட்டி ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. விஜயுடன் சுறா படத்த்தில் நடித்தார். தமிழில் கமலை தவிர கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்.
ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை பேன் இண்டியா அளவில் பிரபலமாக்கியது. பாகுபலி படம் இந்தியில் வெற்றியை பெற பாலிவுட்டிலும் தமன்னாவுக்கு வாய்ப்பு வந்தது. சில வெப் சீரியஸ்களிலும் நடித்தார். அதில், கிளுகிளுப்பான படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றிருந்து.
அது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி காஜி ரசிகர்களிடம் வைரலானது. ஜெயிலர் படத்தில் இவர் ஆடிய காவாலா பாடலே அப்படத்திற்கு சிறந்த புரமோஷனாக அமைந்தது. இந்நிலையில், மில்க் பியூட்டியை காட்டி தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளை சூடாக்கியிருக்கிறது.