பால் கொழுக்கட்டைன்னா சும்மாதானா!.. பார்த்தவுடனே பசியை எடுக்க வைக்கிறாரே.. தாறுமாறு தமன்னா!..

Published on: January 8, 2024
tamannnah
---Advertisement---

Tamannah: ஹிந்தியை தனது தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் இந்த தமன்னா பாட்டியா. தமிழில் கல்லூரி என்கிற படம் மூலம் அறிமுகமான இவர் அப்படியே மெல்ல மெல்ல முன்னேறி ஒரு கட்டத்தில் விஜய், அஜித் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு முன்னேறினார்.

tamannah

அதேபோல், தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். தெலுங்கில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுன் ஜோடி போட்டு நடித்தார். பிரபாஸுடன் ஜோடி போட்டு இவர் நடித்த பாகுபலி திரைப்படம் இவரை பேன் இண்டியா அளவில் பிரபலமாக்கிவிட்டது.

tamannah

சமீபகாலமாக ஹிந்தி படங்களிலும், வெப் சீரியஸிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அப்படி அவர் நடித்து வெளியான இரண்டு வெப் சீரியஸ்களிலும் கிளுகிளுப்பான படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி காஜி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

tamannah

ரஜினியின் ஜெயிலர் படத்திலும் காவாலா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடலில் தமன்னா காட்டிய கவர்ச்சியே ஜெயிலர் படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்தது. இப்போதும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், விழாக்களில் கலந்து கொண்டு நடனமாட ரூ.1 கோடி வரை பணம் வாங்குகிறார்.

tamannah

அதேபோல், மில்க் பியூட்டை காட்டி தமன்னா வெளியிடும் புகைப்படங்கள் காஜி ரசிகர்களுக்கு எப்போதும் செம விருந்துதான். அந்தவகையில், டைட்டான உடையில் அழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு சூப்பர் விருந்தாக அமைந்திருக்கிறது.

tamannah

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.