ப்ப்பா!. வெளியிலுக்கு நல்லா ஜில்லுன்னு இருக்கு!. வெவ்வேறு ஆங்கிளில் விருந்து வைக்கும் தமன்னா!...

by சிவா |   ( Updated:2024-03-27 06:44:26  )
ப்ப்பா!. வெளியிலுக்கு நல்லா ஜில்லுன்னு இருக்கு!. வெவ்வேறு ஆங்கிளில் விருந்து வைக்கும் தமன்னா!...
X

ஹிந்தி சினிமாவில் நடிக்க துவங்கி ஆனால் சரியான வாய்ப்பு கிடைக்காமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பக்கம் வந்தவர் நடிகை தமன்னா. தமிழில் கல்லூரி என்கிற படத்தின் மூலம் நடிக்க துவங்கினார். அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்றும் படங்களில் நடிக்க துவங்கினார்.

tamannah

ஒரே நேரத்தில் கோலிவுட் மற்றும் டோலிவுட் இரண்டிலும் வளர்ந்த நடிகை இவர். தமிழில் சூர்யா, விக்ரம், விஷால், கார்த்தி, தனுஷ் போன்ற இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். ஒருகட்டத்தில் இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாகவும் மாறினார். அதேநேரம் நயன்தாரா, சமந்தா போன்றவர்களுக்கு அடுத்த இடத்தில் இருந்தார்.

tamannah

நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதற்காக கவர்ச்சியை கையில் எடுத்தார். பாகுபலி படம் மூலம் பேன் இண்டியா அளவில் பிரபலமானார். ஒருகட்டத்தில் ஹிந்தி சினிமாவுக்கும் சென்றார். ஆனால், நல்ல படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தால் கிளுகிளுப்பு படுக்கையறை காட்சிகள் கொண்ட கில்மா கதைகளில் நடித்தார்.

tamannah

அந்த படங்கள் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் தாறுமாறாக வைரலாகி காஜி ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்தது. அந்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. ஜெயிலர் படத்தில் தமன்னா இடுப்பை வளைத்து வளைத்து ஆடிய ‘காவாலா’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

tamannah

இதைத்தொடர்ந்து பல கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நடமாட தமன்னாவுக்கு வாய்ப்பு வருகிறது. அதற்கு ஒரு கோடி வரை பணம் கேட்கிறாராம். தமன்னா. ஒருபக்கம், கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

tamannah

இந்நிலையில், சமீபத்தில் மலேசியா சென்று விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்திருக்கிறார்.

tamannah

Next Story