ப்ப்பா!.. உன்ன பாத்தே உடம்பு இளச்சி போச்சி!.. வேறலெவலில் காட்டி வெறியேத்தும் தமன்னா!...

by சிவா |
tamannah
X

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கலக்கி வருபவர் தமன்னா. சொந்த மாநிலம் மகாராஷ்டிரா என்றாலும் அதிகம் நடித்தது தமிழ் மற்றும் தெலுங்கில்தான். இரண்டு மொழியிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, விஷால், தனுஷ் என பலருடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

tamannah

அதேபோல் தெலுங்கிலும் பிரபாஸ் உள்ளிட்ட பலருடனும் நடித்திருக்கிறார். ராஜமவுலி படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். இதன் மூலம் பாலிவுட்டில் இருந்தும் அவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், எல்லாமே கிளுகிளுப்பு வேடங்கள்தான். அதுவும் படுக்கையறை காட்சிகளில் தமன்னா காட்டிய தாராளம் காஜி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

tamannah

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் பலராலும் பகிரப்பட்டது. ரஜினியுடன் ஜோடி போட்டு நடிக்க முடியாத குறையை ஜெயிலர் படத்தில் நடித்து போக்கிக்கொண்டார். இந்த படத்தில் தமன்னா ஆடிய காவாலா பாடல் ரசிகர்களிடம் அதிக அளவில் ரீச் ஆனது.

tamannah

இதன் காரணமாக பல நிகழ்ச்சிகளிலும் நடனமான தமன்னாவுக்கு வாய்பு வருகிறது. அப்படி ஒரு கலை நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு கோடி வரை தமன்னா சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது. ஹிந்தி நடிகர் ஒருவரை அவர் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

tamannah

ஒருபக்கம், மில்க் பியூட்டியை விதவிதமான கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்தும் வருகிறார். இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் அழகை காட்டி தமன்னா வெளியிட்டுள்ள புதிய போட்டோக்கள் இன்ஸ்டாவாசிகளின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது.

tamannah

Next Story