என்ன தெரியுதோ பாத்துக்கோ!.. குட்டி இடுப்பை காட்டி குஷியேத்தும் வேதிகா...
Vedhika: அர்ஜூன் இயக்கி நடித்த மதராஸி படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் வேதிகா. அதன்பின் ராகவா லாரன்ஸ் நடித்த முனி படத்தில் நடித்தார். சிம்பு நடித்த காளை படத்திலும் நடித்திருந்தார். நல்ல அழகு இருந்தும் சரியான வாய்ப்பு இல்லாத கதாநாயகிகளில் வேதிகாவும் ஒருவர்.
சில கன்னட, தெலுங்கு படங்களிலும் நடித்தார். பாலா இயக்கிய பரதேசி படத்தில் இவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. தமிழில் வாய்புகள் இல்லாததால் கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். சில ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.
காஞ்சனா 3, காவியத்தலைவன் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். இப்போது வினோதன், ஜங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், சில, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். வேதிகா சினிமாவுக்கு வந்து 12 வருடங்கள் முடிந்துவிட்டது.
ஆனாலும், கட்டழகை இன்னும் ஸ்லிம்மாகவே மெயிண்டெய்ன் செய்து வருகிறார். அவ்வப்போது வெளிநாடுகள் மற்றும் மாலத்தீவு போன்று சுற்றுலாத்தளங்களுக்கு சென்று அங்கு கில்மா உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், வேதிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் காஜி ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.