டாப் ஆங்கிள்ள இப்படி காட்டுப்புட்டியே ஐஸ்வர்யா!.. தளதள உடம்பை காட்டி இழுக்குராறே!..

Aishwarya Rajesh: விஜய் டிவியில் சில நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது கேரியரை துவங்கியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பின் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ரஞ்சித் இயக்கிய முதல் படமான அட்டக்கத்தி படத்தில் ஒரு சின்ன வேடம் கிடைத்தது.
அதன்பின் காக்கா முட்டை படத்தில் அவருக்கு நல்ல வேஷம் கிடைத்தது. அந்த படத்தில் 2 சிறுவர்களுக்கு அம்மாவாக துணிச்சலாக நடித்தார். இந்த படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதன்பின் அவருக்கு தொடார்ந்து நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. சில படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
விஜய் சேதுபதியுடன் அதிக படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தார். ஒருகட்டத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு, கணவர் பெயர் ரணசிங்கம், தி கிரேட் இண்டியன் கிச்சன் என சில படங்களில் நடித்தார்.
இதில் சில படங்கள் மட்டுமே ஓடியது. பல படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக அவரால் மாற முடியவில்லை. மேலும், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் அவரை தேடி வரவில்லை. தனுஷுடன் கூட ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்க வாய்ப்பு வந்தது.
ஆனாலும், நமக்கு நல்ல வாய்ப்பு வரும் என நம்பி காத்திருக்கிறார். ஒருபக்கம், இப்படியே இழுத்து மூடி நடித்தால் வாய்ப்புகள் வராது என்பதை புரிந்து கொண்ட ஐஸ்வர்யா கவர்ச்சி போஸ் கொடுத்தும் புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். அந்தவகையில், ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது.