So பியூட்டிபுல்!.. செம க்யூட்!. த்ரோ பேக் போட்டோ வெளியிட்டு சொக்க வைக்கும் அமலாபால்!..

by சிவா |
amalapaul
X

amalapaul

Amalapaul: தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் அமலாபால். தமிழில் சிந்து சமவெளி திரைப்படம் மூலம் அறிமுகமான அமலாபால் மைனா திரைப்படம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். விஜயுடன் தலைவா படத்தில் நடித்தார்.

amala

முன்னணி நடிகையாய மாறும் நிலையில் பல சர்ச்சைகளிலும் இவர் சிக்கினார். இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் நடித்த அமலாபால் பஞ்சாப் பாடகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

amala

ஆனால், அதுவும் பஞ்சாயத்தில் முடிந்தது. ஒருபக்கம் தெலுங்கில் வெப் சீரியஸ்களிலும் படுக்கையறை காட்சிகளில் அசத்தலாக நடித்து அதிர வைத்தார். சமீபத்தில் 3வது திருமணமும் செய்து கொண்டார். அதோடு, அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்து அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டார்.

amala

இவரின் காதலர் இவருக்கு புரப்போஸ் செய்த வீடியோவும், வயிறை காட்டிக்கொண்டு இருவரும் போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

amala

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டு த்ரோ பேக் புகைப்படங்கள் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

amala

Next Story