இதுவரை வந்ததிலே இதுதான் செம ஹாட்டு!.. தர லோக்கலா இறங்கி காட்டும் ஆண்ட்ரியா!…

Published On: August 28, 2024
andrea
---Advertisement---

Andrea: தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியவர் ஆண்ட்ரியா. இவர் திரையுலகில் நுழைந்ததே ஒரு பாடகியாகத்தான். மேற்கத்திய இசையில் அதிக ஆர்வம் கொண்டவர். சிறு வயது முதலே இசையை கற்றுக்கொண்டவர். அஸ்கி ரகுலில் பாடி ரசிகர்களுக்கு கிக் ஏற்றும் குரல் இவருடையது.

andrea

சரத்குமார் – ஜோதிகா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய பச்சக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்தார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் வட சென்னை, துப்பறிவாளன், தரமணி, அரண்மனை, அரண்மனை 3 போன்ற படங்கள் இவருக்கு முக்கிய படங்களாக அமைந்தது.

andrea

ஒரு அரசியில்வாதியின் மகன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதி அதிர வைத்தார். ஆனால், அது யார் என இப்போது வரை அவர் சொல்லவில்லை. அதேபோல், இசையமைப்பாளர் அனிருத்துக்கும் இவருக்கும் இடையே சில மாதங்கள் காதல் இருந்தது.

andrea
#image_title

இருவரும் லிப்-லாக் முத்தம் கொடுத்து கொள்ளும் புகைப்படம் இப்போதும் இணையத்தில் இருக்கிறது. இப்போது சினிமாவில் பாடுவது, வெளிநாடுகளுக்கு சென்று இசைக்கச்சேரிகளை நடத்துவது என பிஸியாக இருக்கிறார். ஒருபக்கம் சினிமாவிலும் தொடார்ந்து நடித்து வருகிறார்.

andrea
#image_title

மிஷ்கினின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தில் நடித்துவிட்டார். ஆனால், சில காரணங்களால் அந்த படம் இன்னமும் வெளியாகாமல் இருக்கிறது. அவ்வப்போது கவர்ச்சி டிரெஸ் அணிந்து அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கொஞ்சம் தூக்கலான கவர்ச்சியில் போஸ் கொடுத்து ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கி இருக்கிறது.

andrea
#image_title