ஹீரோவ மட்டும்தான் கவனிப்பீங்களா?… மேக்கப் மேனிடம் ரஜினி சொன்ன அந்த விஷயம்…

Rajinikanth: தமிழ் சினிமாவில் தனது ஸ்டைலினாலும் நடிப்பினாலும் தனி இடத்தை பெற்றவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாகவே சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் வில்லனாகவே நடிக்க தொடங்கினார். பின் மூன்று முடிச்சு, 16 வயதினிலே போன்ற திரைப்படங்களிலும் வில்லனாகவே நடித்திருந்தார். இவ்வாறு நடித்த ரஜினிக்கு பைரவி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் தனது நடிப்பின் மூலம் இன்று சூப்பர் ஸ்டார் எனும் பெயரையும் சம்பாதித்தார். … Read more

பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து ஒன்னுமே தோணல.. சேட்டையை ஆரம்பிச்ச இளையராஜா…

Ilayaraja: எந்தவொரு படத்தின் வெற்றிக்கும் அப்படத்தில் இடம்பெறும் பாடல்களும் ஒரு முக்கிய காரணமாகும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனது இசையின் மூலம் மக்கள் மனதை ஆக்கிரமித்தவர் இசைஞானி இளையராஜா. இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்துமே மக்களால் மிகவும் ரசிக்கும்படி இருக்கின்றன. எந்த வகையான நிகழ்ச்சிகள் என்றாலும் சரி இவரின் பாடல்கள் ஒலிக்காத நிகழ்ச்சிகள் இருக்கவே முடியாது. 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைய தொடங்கினார். 80ஸ், 90ஸ் என அனைத்து … Read more

விஜயகாந்த் அப்பாவ கடைசில பாக்கலானு போனேன்! முடியல – ராவுத்தர் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா?

Captain Vijayakanth: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். 150 படங்களில் நடித்து மக்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர். ஏழைகளுக்கு இளவரசர், அனைவருக்குமான கேப்டனாகவும் இருந்தவர். ஆனால் இப்பேற்பட்ட புகழுக்குரிய அந்த மனிதர் இப்போது நம்மிடம் இல்லை எனும் போது வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவில் நட்புக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்கள் விஜயகாந்த் மற்றும் இப்ராஹிம் ராவுத்தர். இதையும் படிங்க: விஜயகாந்த் மறைவுக்கு வராத வடிவேலு!.. மன்சூர் அலி கான் நச்சுன்னு சொன்ன அந்த வார்த்தை.. … Read more